Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

பூனைகள் நகரம்
-5 %
முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள..
₹333 ₹350
மரயானை
-5 %
சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் வரலாறு, நிலவியல், சமூக அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளின் ஊடாக ராமேஸ்வரம் சென்று அங்கிருக்கும் கடலில் நூற்றியெட்டு முறை தலைமுழுக விரும்பும் சிங்கப்பூர்த் தமிழர் ஒருவரின் கதையைச் சொல்கிறது இந்த நாவல்...
₹266 ₹280
மறக்கவே நினைக்கிறேன்.
Hot -5 %
ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று. நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு. அதை ஓர் அனுபவமாகப் பார்ப்பது மூன்றாவது. என்ன நிகழ்ந்ததோ அதை மட்டும் பார்ப்பது மிகவும் கஷ்டம்; மேலும், உள்ளதை உள்ளபடியே பார்க்கும் திறமை உள்ளவ..
₹285 ₹300
மாண்புமிகு மண்
-4 %
வரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந..
₹67 ₹70
மாரி செல்வராஜ் புத்தகங்கள் (Combo)
Hot
மாரி செல்வராஜ் எழுதிய இரண்டு புத்தகங்கள் 1. மறக்கவே நினைக்கிறேன் - ரூ. 300 2. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - ரூ. 200..
₹550
முத்தியம்மா
-5 % Out Of Stock
பொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீட..
₹95 ₹100
Showing 169 to 180 of 208 (18 Pages)